டெல்லி உயர்நீதிமன்றம்!
பிரதமர் மோடியை தேர்தல் போட்டியில் இருந்து 6 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்!
மதத்தின் அடிப்படையில் வாக்கு சேகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், மோடியின் பேச்சுக்கள் முற்றிலும் தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கருத்து