சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு.
கோவை தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் இணைத்து வாக்களிக்க அனுமதிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட முடியாது – சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்ட மறுப்பு.
ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றும் சுதந்திர கண்ணன் தாக்கல் செய்த வழக்கு.
கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட போது ஆட்சேபம் தெரிவிக்காதது ஏன்? என்றும் மனுதாரருக்கு கேள்வி.
வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்.