ஒலா டாக்ஸி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஹேமந்த் பஷி ராஜினாமா
பிரபல கார் டாக்ஸியான ஓலா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஹேமந்த் பக்க்ஷி திடீர் ராஜினாமா செய்தார். ஓலா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக சேர்ந்த 3 மாதங்களிலேயே ஹேமந்த் பக்ஷி ராஜினாமா செய்துள்ளார். மறுகட்டமைப்புக்காக 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாகவும் ஓலா நிறுவனம் அறிவித்துள்ளது