ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்கவும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கவும் கோரிக்கை
கடந்த 2021ல் பதியப்பட்ட வழக்கில் விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது
தண்டனைக்கு எதிரான ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது
தற்போது, உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் மேல்முறையீடு மனு தாக்கல்