மே 9ஆம் தேதி விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது
மே 9ஆம் தேதி விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மே 9ஆம் தேதி பத்ம பூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக பிரேமலதா தெரிவித்துள்ளார்.
பத்ம பூஷன் விருது பெற மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்ததையடுத்து, விருதை பெற நானும், விஜய பிரபாகரும் டெல்லிக்கு செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில், விஜயகாந்த் பெயர் இடம்பெறாதது சர்ச்சையான நிலையில், 9ஆம் தேதி வழங்கப்படவுள்ளது