பாஜக நிர்வாகி ராஜ்குமார் மீது வழக்கு
மத்திய சென்னை தொகுதி பாஜக தலைமை தேர்தல் பணிமனையில் நடந்த மோதல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. மத்திய சென்னை வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்தி, அண்ணாநகர் பாஜக நிர்வாகி ராஜ்குமார் மீது வழக்கு பதிவுசெய்யபட்டுள்ளது.