பழனி கோயிலில் செல்போன் பயன்படுத்திய அண்ணாமலை!”
பழனி கோயிலில் செல்போன் பயன்படுத்திய அண்ணாமலை!”
பழனி முருகன் கோயில் மலை மீது செல்போன் கொண்டு செல்ல அனுமதியில்லை. நேற்று பழனி கோவிலுக்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மொபைல் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது