நீலகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சிசிடிவி திரைகளில் மட்டுமே கோளாறு
நீலகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் சிசிடிவி கேமரா ஒளிபரப்பு தடைபட்ட விவகாரம் தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரி விளக்க அறிக்கை அனுப்பியுள்ளார்
சிசிடிவி கேமராக்கள் தொடர்ந்து செயல்பட்டுள்ளன.
அதனை ஒளிபரப்பும் டிவி திரைகளில் மட்டுமே கோளாறு ஏற்பட்டுள்ளது என தெரிவிப்பு