தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், சார்பில் பணி நிறைவு விழா
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா,Dr.ராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, சிறந்த நிர்வாகிகளுக்கு பாராட்டு விழா என மூன்று நிகழ்வுகளையும் ஒன்றிணைத்து நடைபெற்ற முப்பெரும் விழாவில் தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ கிரி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து,வாழ்த்துரை வழங்கினார்.