கோடை விடுமுறையால் அதிகளவு சுற்றுலா பயணிகள்
நீலகிரி . ஊட்டிக்கு வார விடுமுறை, கோடை விடுமுறையால் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்..
ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
ஊட்டியில் கோடை சீசனை முன்னிட்டு போக்குவரத்தை சீரமைக்க 200 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்