கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம் – ஈபிஎஸ் கண்டனம்.
கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம் – ஈபிஎஸ் கண்டனம்.
எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக, பள்ளி மாணவர்களுக்கு கோடைக்கால பயிற்சி வழங்க சென்னை மாணவர்களுக்கு ரூ.500-ம், இதர மாவட்டங்களில் ரூ.200-ம் கட்ட வேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.
வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது – அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.