கன்னியாகுமரி
வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை
கன்னியாகுமரி
வார விடுமுறை மற்றும் கோடை விடுமுறை ஒட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். காலையில் சூரிய உதயத்தை பார்த்து செல்போனில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்