உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்
செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல்
செந்தில் பாலாஜிக்கு இச்சமயத்தில் ஜாமின் வழங்கினால் அது வழக்கு விசாரணையை பாதிக்கும், வழக்கு தொடர்புடைய சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளது என தெரிவிப்பு