ஆம் ஆத்மியின் பிரசாரப் பாடலுக்கு தடை
ஆம் ஆத்மியின் பிரசாரப் பாடலுக்கு தடை
ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் தடை – டெல்லி அமைச்சர் அதிஷி தகவல்
பிரசாரப் பாடலில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை விமர்சித்திருப்பதால் நடவடிக்கை என தகவல்
ஒரு அரசியல் கட்சியின் பிரசாரப் பாடலை தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது, இந்திய வரலாற்றில் இதுவே முதன்முறை
பாஜக தினந்தோறும் செய்யும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்வதில்லை என்றும் அதிஷி குற்றச்சாட்டு