தமிழகத்தில் குடிநீர் திட்டங்களுக்காக ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு!

கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக, தமிழ முதலமைச்சர்,ரூ.150 கோடி நிதி ஒதுக்கீட்டை அறிவித்திருக்கிறார். குடிநீர் பணிகளுக்காக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. வறட்சி பாதித்த மாவட்டங்களில் லாரி மூலம் குடிநீர் விநியோகித்தை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். கோடை காலத்தில் மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வதற்காக ரூ.150 கோடி  ஒதுக்கிடப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published.