Google Ads விளம்பரங்களுக்காக பாஜக அதிக

விளம்பரங்களுக்காக சுமார் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்த முதல் அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாஜக!

பிற இந்திய அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடுகையில், Google Ads விளம்பரங்களுக்காக பாஜக அதிக தொகையை செலவு செய்துள்ளது

2018-2024 காலக்கட்டத்தில் இந்திய அரசியல் கட்சிகள் 390 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், அதில் பாஜக மட்டும் 26 சதவீத செலவை செய்துள்ளது

அதே காலக்கட்டத்தில் இந்திய மக்களிடையே பரப்பப்பட்ட சுமார் 2.1 அரசியல் விளம்பரங்களில் 73 சதவீத விளம்பரங்கள் பாஜகவால் வெளியிடப்பட்டுள்ளது

பாஜகவின் விளம்பரங்கள் பிரதானமாக கர்நாடகா, உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநில மக்களை குறிவைப்பதாக, Google Ads Transparency அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.