4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பு.

கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசி மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலை அடுத்து சென்னையிலும் தீவிர கண்காணிப்பு.

Leave a Reply

Your email address will not be published.