ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலைய கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ரூ.85 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்.

கழிவறையில் கிடந்த மர்ம பார்சலில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில் சோதனை நடத்திய போது, தங்கக் கட்டிகள் கண்டுபிடிப்பு.

Leave a Reply

Your email address will not be published.