முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கோடைகாலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
கோடை காலத்தில் தடையின்றி குடிநீர் வழங்குவது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, மின்சாரத்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முதல்வருடனான ஆலோசனையில் அமைச்சர்கள் கே.என். நேரு ஐ. பெரியசாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.