தாஜ்மஹால் வழக்கில் உ.பி. அரசுக்கு உத்தரவு

“மாசடைவதிலிருந்து தாஜ் மஹாலை பாதுகாக்கும் தொலைநோக்குத் திட்டத்தை 2 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்”

உத்தரப்பிரதேச அரசு மற்றும் இந்திய தொல்லியல் துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஆக்ராவில் அதிகரித்து வரும் காற்று மாசை குறைக்க உரிய உத்தரவுகளை பிறப்பிக்க கோரி மனு

விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

Leave a Reply

Your email address will not be published.