சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு
2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு
2024-25க்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் பெரியார் பல்கலை. நிர்வாகம் அறிவித்துள்ளது. 27 துறைகள் உட்பட 43 படிப்புகள், ஆராய்ச்சி மையம் சார்ந்த முதுநிலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளது.