108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில்

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் இன்று 108 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது!

தமிழ்நாட்டில் இன்று அதிகபட்ச வெப்பநிலை பதிவான இடங்கள்!

ஈரோடு – 108°F

திருப்பத்தூர் – 107°F

சேலம் – 107°F

கரூர் பரமத்தி – 107°F

தருமபுரி – 105°F

நாமக்கல் – 105°F

திருச்சி – 104°F

திருத்தணி, வேலூர் – 104°F

கோவை – 103°F

மதுரை விமான நிலையம் – 103°F

மதுரை நகரம் – 101°F

பாளையங்கோட்டை – 100°F

தஞ்சாவூர் – 100°F

Leave a Reply

Your email address will not be published.