மேட்டூர் அணையின் நீர்மட்டம்
55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணையின் நீர்மட்டம்
அணையின் நீர்தேக்க பகுதிகளில் வெளியே தெரியும் புராதன சின்னங்கள்
நாகமரை பரிசல்துறை பகுதியில், வெளியே தெரியும் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலய கோபுரம்
5 ஆண்டுகளுக்கு பின் 55 அடிக்கும் கீழே சென்ற மேட்டூர் அணை நீர்மட்டம்
ஆங்காங்கே வெடித்த நிலையில் காணப்படும் நீர்தேக்க பகுதி