மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.15 அடியாக குறைவு..!!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 54.32 அடியில் இருந்து 54.15 அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 1,200 கனஅடி நீர் வெளியேற்றம், நீர்இருப்பு 20.525 டி.எம்.சி.யாக உள்ளது.