பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு.
புதுக்கோட்டை கந்தர்வக் கோட்டை சங்கம்விடுதி ஊராட்சி குடிநீர்த் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்தது கண்டிக்கத்தக்கது.
தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு படுதோல்வியடைந்துள்ளது