திரவ நைட்ரஜன் – தமிழக அரசு எச்சரிக்கை

திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும் வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு அறிவிப்பு

பிஸ்கட், ​வேஃபர் பிஸ்கட், ஐஸ்கிரீம் போன்ற உணவு பொருட்களுடன் திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழக அரசு எச்சரிக்கை

Leave a Reply

Your email address will not be published.