டெல்லி உயர்நீதிமன்றம்
பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வழக்கு – 29ம் தேதிக்கு தள்ளிவைப்பு
கடவுள்களின் பெயரால் வாக்கு கேட்கும் பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரி பொதுநல மனு
விசாரணையை ஏப்ரல் 29ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்