சேலத்தில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார்
சேலத்தில் நீர், மோர் பந்தலை திறந்து வைத்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
சேலம் சூரமங்கலத்தில், அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு
பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல்
நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கிய எடப்பாடி பழனிசாமி