சிவ்தாஸ் மீனா ஆலோசனை
கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை
தமிழகத்தில் இரவு நேர மின் தேவை 19,000 மெகாவாட்டாக உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தகவல்
சென்னையில் மின் தேவை சராசரியாக 4,000 மெகாவாட்டாக உள்ளது
தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 19,308 மெகாவாட்
போதுமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின் தடை ஏற்படுவதாகவும் மின்சார வாரியம் தகவல்
இரவு 10 மணிக்கு மேல், அதிகளவு மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மின் மாற்றிகளில் பிரச்சினை