கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வடலூரில் உள்ள சேத்தியாத்தோப்பு தேர்வு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர்.