வட மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
வட மாநிலங்களில் பிரசாரம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக வட மாநிலங்களில் பிரசாரம் செய்ய முதலமைச்சர் ஸ்டாலின் திட்டம்
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல்
பிரசார சுற்றுப்பயண விவரம் தயாராகி வருவதாகவும், விரைவில் வெளியாகும் எனவும் தகவல்
தமிழகத்தில் கடந்த மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 17 வரை 20 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார்
வடமாநிலங்களில் இன்னும் 6 கட்டங்களாக
தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தியா கூட்டணிக்கு ஆதரவு திரட்டுகிறார்