பட்டியலிட்ட எம்.பி. ராகுல் காந்தி!

பிரதமர் மோடி கோடீஸ்வர நண்பர்களுக்கு தள்ளுபடி செய்த ₹16 லட்சம் கோடியில் என்னென்ன செய்திருக்கலாம்?
பட்டியலிட்ட எம்.பி. ராகுல் காந்தி!

பிரதமர் மோடி கோடீஸ்வர நண்பர்களுக்கு 16 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்துள்ளார் இந்த பணத்தை வைத்து

16 கோடி இளைஞர்களுக்கு ₹1 லட்சம் சம்பளத்துடன் வேலை கொடுத்திருக்கலாம்

16 கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ₹1 லட்சம் உதவித்தொகை வழங்கியிருக்கலாம்

இந்திய ராணுவத்தின் 3 ஆண்டுகளுக்கான செலவை செய்திருக்கலாம்

10 கோடி விவசாயிகளின் குடும்பங்களுக்கு கடன் தள்ளுபடி செய்து பல தற்கொலைகளை தடுத்திருக்கலாம்

20 ஆண்டுகளுக்கு ஒட்டுமொத்த நாட்டுக்கும் ₹400-க்கு கியாஸ் சிலிண்டர்கள் கொடுத்திருக்கலாம்

பட்டியலின, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு பட்டப்படிப்பு வரை இலவச கல்வி வழங்கியிருக்கலாம்
என்றார் ராகுல் காந்தி

Leave a Reply

Your email address will not be published.