தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு
பிரபல மலையாள திரைப்படமான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு
கூட்டு சதி, நம்பிக்கை துரோகம், போலி தடயங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு
எர்ணாகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மரடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு