தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை,
₹10 லட்சம் அபராதம்!
- தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
“உயிரை பறிக்கும் நைட்ரஜன் உணவு பொருட்கள்!
குழந்தைகளுக்கு நைட்ரஜன் கலந்த எந்த உணவுப் பொருட்களையும் வழங்கக்கூடாது.
உணவு விடுதிகளிலும் நைட்ரஜன் ஐஸ் கலந்த உணவுகளை விற்க கூடாது.
டிரை ஐஸை உணவுக்கு பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ₹10 லட்சம் அபராதம்!
டிரை ஐஸை உட்கொள்வதால் குழந்தைகளுக்கு கண் பார்வை, பேச்சு பறிபோகும் ஆபத்து இருப்பதாகவும், உயிரிழப்புகள் நேரலாம் எனவும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை