தமிழக – கர்நாடக எல்லையில் தீவிர சோதனை
கேரள, கர்நாடக மக்களவை தேர்தலையொட்டி தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன தணிக்கை
கக்கநல்லா சோதனை சாவடி அருகே அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்
கர்நாடக வனத்துறைக்கு சொந்தமான பந்திப்பூர் வனத்துறை சோதனை சாவடியில் சோதனை
முழு ஆய்வுக்கு பின்னரே கேரள, தமிழக வாகனங்கள் கர்நாடக பகுதிக்குள் செல்ல அனுமதி