சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு