சித்திரை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் சிறப்புமிக்க சித்திரை மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை நடைப்பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.