கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் பரவசம்.
முக்கிய நிகழ்வான பக்தர்கள் அம்மனுக்கு அக்னி சட்டி எடுக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் ஏராளமான பெண்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் கையில் அக்னி சட்டையை ஏந்தியபடி கோவை கோனியம்மன் கோவில் வாசலில் இருந்து பெரிய கடை வீதி வழியாக தண்டு மாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர்.
ஏராளமான பக்தர்கள் தங்களின் இஷ்ட தெய்வமான தண்டு மாரியம்மனை வணங்கி வழிபட்டனர்.