கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகள்
இரண்டாம் கட்டமாக 89 மக்களவைத் தொகுதிகளில் நடைபெறும் தேர்தலுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.
கேரளா மாநிலத்தில் 20 தொகுதிகள் மற்றும் கர்நாடகாவில் உள்ள 14 தொகுதிகள் உட்பட 89 தொகுதிகளில் ஏப்ரல் 26 ஆம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.