கருணைத் தொகையாக ₹15 லட்சத்தை வழங்கினார்
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய அரசுப் பள்ளி ஆசிரியர் ஜெயபாலன், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அவரது இல்லத்திற்கு இன்று சென்ற மாவட்ட ஆட்சியர் உமா, தேர்தல் ஆணைய உத்தரவுப்படி கருணைத் தொகையாக ₹15 லட்சத்தை வழங்கினார்