உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!
உடல் பருமனை குறைக்க அறுவை சிகிச்சைக்கு சென்ற இளைஞர் உயிரிழந்த பரிதாபம்!
புதுச்சேரியில் உடல் பருமனை குறைப்பதற்காக கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை செய்ய சென்ற இளைஞர் ஹேமசந்திரன் (26) சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்