ஹெலிகாப்டர்கள் வானில் மோதி விபத்து.. 10 பேர் பலி
மலேசியாவில் ராணுவ கண்காட்சியின் ஒரு பகுதியாக ஹெலிகாப்டர்களுடன் கூடிய விமான கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் வானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்