வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
சென்னை கோயம்பேடு மேம்பாலம் அருகே உள்ள வி.ஆர். மாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்.
இ-மெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு.
மோப்ப நாய்கள் மூலம் மாலில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள் திருமங்கலம் போலீசார்.
வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தி வருகின்றனர்