வாக்குவாதம் – பேருந்து கண்ணாடி உடைப்பு
சென்னையில் ஐ.பி.எல் கிரிக்கெட் பார்க்கச் சென்ற ரசிகர், மாநகர பேருந்து ஒட்டுநருடன் மோதல்
பேருந்தின் கண்ணாடி உடைப்பு -ரசிகரை மடக்கிப் பிடித்து கைது செய்தனர் போலீசார்
சி.எஸ்.கே போட்டியை பார்ப்பதற்காக பெரம்பூரில் இருந்து சேப்பாக்கம் வந்த பேருந்தில் தகராறு