முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
“100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்
“என்னுடைய குடும்பத்திலேயே பலருக்கு ஓட்டு இல்லை”
“பிரதமரின் மத துவேச பேச்சுகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம்
சசிகலா எழுதியதாக சொல்லப்படும் கடிதம், வெற்று காகிதம்