மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன்
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேசுவரர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமுகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்