பதஞ்சலி விளம்பரம்
பதஞ்சலி விளம்பரம் – பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!..
மன்னிப்பு கோரி பத்திரிகையில் வெளியான உங்கள் விளம்பரம் பூதக்கண்ணாடி போட்டு தேடும் அளவிற்கு மிகச் சிறிதாக உள்ளது.
புதிய விளம்பரங்களை வெளியிட்டு அதனை நீதிமன்றத்தை சமர்ப்பிக்கவும்,
எனக் கூறி தீர்ப்பு ஏப்ரல் 30க்கு ஒத்திவைக்கப்பட்டது