நீதிமன்றம்
காவல்துறையின் கண்ணியத்தை குலைக்கும் வகையில் செயல்பட்ட ராஜேஷ் தாஸுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது”
“அதிக ஒழுக்கத்துடன் இருக்க வேண்டிய காவல் துறையினர், நாட்டின் பிற குடிமக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்”
“முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் ஒழுக்கக்குறைவுடன், உடன் பணியாற்றும் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார்”
“பெண்களுக்கு எதிராக சாதாரணமானவர்கள் முறை தவறி நடக்கும் போது, காவல்துறையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்”
“ஆனால், காவல்துறையில் உயர் பதவி வகித்த ராஜேஷ் தாஸ், தனக்கு கீழ் பணியாற்றும் பெண் அதிகாரியிடம் முறை தவறி நடந்திருக்கிறார் “