தமிழகத்தில் வெயில்
தமிழகத்தில் இன்று 15 இடங்களில் சதம் அடித்த வெயில்!..
இன்றைய தினம் அதிகபட்சமாக சேலத்தில் 108.14°F வெப்பம் பதிவாகி உள்ளது
வேலூர், காஞ்சிபுரத்தில் நாளை பகல் 12 முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்ல வேண்டாம் என ஆட்சியர்கள் எச்சரிக்கை