தங்க குதிரையில் ஆடி வந்தார் கள்ளழகர்
வழக்கம் போல் பச்சை பட்டில் வைகையில் எழுந்தருளினார் கள்ளழகர
உலக புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு
கள்ளழகரை வரவேற்க வீரராகவ பெருமாள் வெள்ளி குதிரையில் வைகை ஆற்றிற்கு வந்தார்
தங்க குதிரையில் ஆடி வந்தார் கள்ளழகர்”
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு நடுவே கள்ளழகர் தங்க குதிரையில் வைகை ஆற்றை நோக்கி வந்தார்
கோவிந்தா… கோவிந்தா… என விண்ணைப் பிளந்தது பக்தர்களின் முழக்கம்
தங்க குதிரையில் காட்சி தரும் கள்ளழகரை காண குவிந்தனர் பக்தர்கள்
தோப்பறையில் நிரப்பிய நீரை பீய்ச்சி அடித்து கள்ளழகரை குளிர்வித்தனர் பக்தர்கள்
வைகை ஆற்றில் கடலென திரண்டு வந்து கள்ளழகரை தரிசித்தனர் பக்தர்கள்